நடிகர் சிம்புவை வாழ்த்திய நடிகர் சூர்யா..!! வைரலாகும் ட்வீட்..!!  

 

நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "படத்தை பற்றி நல்ல செய்திகளை கேள்வி படுகிறேன். படம் பார்க்க காத்திருக்கிறேன். படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.