திரையரங்கில் கலக்கிய பிளாக்பஸ்டர் படம் விரைவில் ஒடிடியில்..!!

 

பாசில் ஜோசப் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. இந்த படத்தை விபின் தாஸ் இயக்கியுள்ளார். இதில் அஜு வர்கீஸ், அஸீஸ் நெடுமங்காட், சுதீர் பரவூர் மற்றும் மஞ்சு பிள்ளை ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படம் அமோகமான விமர்சனங்களைப் பெற்றது.

பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது படம் டிசம்பர் 22 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது