டான் படத்திலிருந்து வெளியான ஜலபுல ஜங் பாடல் ப்ரோமோ இதோ…!!

 

சிவகார்த்திகேயனின் டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்

எஸ்.ஜே.சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,முனீஸ்காந்த்,காளி வெங்கட்,பாலா சரவணன்,RJ விஜய்,சிவாங்கி,கெளதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் இந்த படம் நாளை மே 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது .

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.தற்பொழுது இந்த படத்திலிருந்து ப்ரோமோவை வெளியிட்டு உள்ளனர் படக்குழு

<a href=https://youtube.com/embed/fAZMxYP25Xc?autoplay=1><img src=https://img.youtube.com/vi/fAZMxYP25Xc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">