அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..!!

 

சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’, பத்து தல ஆகிய படங்களில் கவணம் செலுத்தி வருகிறார். இதனிடையே சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ‘மஹா’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாயகி ஹன்சிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.