பிரபல தொகுப்பாளர் விஷ்ணு பிரியா தாய் காலமானார்..!! 

 

பிரபல தொகுப்பாளருமான விஷ்ணு பிரியா வீட்டில் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. விஷ்ணுபிரியாவின் தாய் நேற்று காலமானார். விஷ்ணு தனது தாயை நினைவுகூர்ந்து இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிகரமான பதிவை பதிவிட்டுள்ளார். 'எனக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்க நீங்கள் செய்த அனைத்து தியாகங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். உங்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறியுள்ளார்.