ரசிகர்களின் நீண்ட நாட்களாக காத்திருந்த டி என் ஏ ரிசல்ட் வந்தாச்சு..!! 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் எப்போ முடிவுக்கு வரும் என்ன பலர் காத்து கொண்டிருக்கின்றனர் அதற்கு காரணம்.இந்த சீரியலில் எப்போ முடிவுக்கு வரும் என்ன பலர் காத்து கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் டி.என்.ஏ டெஸ்ட் வர பல மாதங்கள் ஆகியும் வரவில்லை. இந்த வாரம் வரும் அடுத்த வாரம் வரும் என்ன சொல்லியே பல மாதம் ஓடிவிட்டன.இதனால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்

இந்நிலையில், ரசிகர்களின் நீண்ட நாட்களாக காத்திருந்த டி என் ஏ ரிசல்ட் என்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.ஒரு புறம் பாரதி டி என் ஏ டெஸ்ட் ரிசல்டை தெரிந்துக்கொள்ள டெல்லி சென்றுள்ளார், மற்றொரு புறம் ஹேமா தனது தந்தை யார் என தேடி செல்லும் போது ரவுடிகள் வசம் சிக்கிக் கொள்கிறார். அவரை ஒட்டு மொத்த குடும்பமும்  தேடி அலைகின்றனர்.

நிலைமை இப்படி இருக்க பாரதி டெல்லியில் உள்ள ஆய்வகத்திற்கு சென்று டெஸ்ட் ரிசல்டை வாங்குகிறார். ஏற்கனவே இந்த சீரியல் இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாக பல செய்திகள் வெளியாகின. அதற்கேற்றார் டி என் ஏ ரிசல்டும் வந்துவிட்டது. அதில் ஹேமா, லெட்சுமி இருவரும் பாரதியின்  குழந்தைகள் தான் என ரிசல்ட் வந்துள்ளது. இதனை அறிந்த பாரதி தான் கண்ணமாவை காயப்படுத்தியதையும், அவமானப்படுத்தியதையும் நினைத்து மனமுடைந்து அழுகிறார்.  

<a href=https://youtube.com/embed/dfaLKJHYstg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/dfaLKJHYstg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">