என்னப்பா சொல்றீங்க..!! பிரபல நடிகை மீனாவிற்கு இரண்டாம் திருமணமா?
Nov 29, 2022, 07:05 IST
குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது வரை படங்களில் கலக்கிக் கொண்டு வருபவர் நடிகை மீனா. மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என ரஜினி, முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார்.
இந்த நிலையில் தற்போது இவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும், தனது நெருங்கிய வட்டாரத்தில் உள்ள ஒருவரையே திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.