இப்படியெல்லாம் கூட பண்ணுவாங்களா ?நடிகை பிரியங்கா மோகனுக்கு எதிராகச் செயல்படும் பி.ஆர். நிறுவனம்!

 

நடிகர் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ்..விஜய் இடம் பல காலங்களாக மேனேஜராக பணியாற்றி வரும் ஜெகதீஷ் மற்றும் பிரியங்கா மோகன் இடையே என்ன பிரச்சனை என்று தெரிந்தால் இதன் காரணம் புரிந்து விடும். தயாரிப்புத் துறையில் கால் பதித்திருக்கும் ஜெகதீஷ் ரூட் என்ற பி ஆர் நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.

விஜய் இடம் பல காலங்களாக மேனேஜராக பணியாற்றி வரும் ஜெகதீஷ் மற்றும் பிரியங்கா மோகன் இடையே என்ன பிரச்சனை என்று தெரிந்தால் இதன் காரணம் புரிந்து விடும். தயாரிப்புத் துறையில் கால் பதித்திருக்கும் ஜெகதீஷ் ரூட் என்ற பி ஆர் நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.

புகழின் உச்சியில் மிதந்து கொண்டிருந்த பிரியங்கா மோகன் ரூட் நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு பி ஆர் நிறுவனத்திடம் கைகோர்த்து இருக்கிறார். இதனால் ரூட் நிறுவனம் வம்படியாக பிரியங்கா மோகனை சமூக வலைத்தளங்களில் கேலி பொம்மையாக ஆக்கியிருக்கிறதாம்.முதன் முதலில் தன்னை பின் தொடர்ந்த ரசிகரைக் கண்டித்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் செய்யப்பட்டதுடன், அவர் ஆட்டிட்யூட் செய்வதாக அதிக அளவில் விமர்சிக்கப்பட்டார்.பிரியங்கா மோகன் தனது PR ஏஜென்சியை மாற்றிய பிறகே இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்களும் ட்ரோல்-களும் வெளிவரத் தொடங்கியதாகக் குற்றச்சாட்டு உள்ளது.PR வேலையை தாண்டி திரைப்பட தயாரிப்பு பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்ள தொடங்கியது.Aஇவர்களிடம் சேவையைப் பெறும் பிரபலங்கள் தங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பட்சத்தில், அவர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் எதிர்மறையான, உண்மைக்குப் புறம்பான விமரிசங்களைப் பரப்பச் செய்கின்றனர் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளத்தில் பிரியங்கா மோகன் பற்றி வெளியே வரும் அத்தனை செய்திகளும் நெகட்டிவ் தான். கோல்டன் ஸ்பேரோ படத்தில் இவர் நடனம் ஆடியதே படத்தை மீறி இவர் மீது நெகட்டிவ் விமர்சனம் வந்திருப்பது இதற்கு சாட்சி.