நடிகை ரம்யா பாண்டியனின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!! 

 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மூலம் பிரபலமானவர் ரம்யாகிருஷ்ணன். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் அவர் சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் விக் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிதால் பிக்பாஸில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பித்தில் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர், சிறப்பாக விளையாடினார். ஆனால் இறுதியில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இறுதிப் போட்டியிலிருந்து வெளியேறினார். 

 சின்னத்திரையை தவிர்த்து ஜோக்கர், டம்மி பட்டாசு, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் படத்தில் நடித்துள்ளார். தற்போது தமிழில், ‘இடும்பன்காரி’ படத்திலும், மலையாளத்தில் மம்முட்டியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில் போதிய வாய்ப்புகள் சினிமாவில் கிடைக்கவில்லை. 

அதனால் தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதிலும் கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இடுப்பு தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமான ரம்யா பாண்டியன், சமீபகாலமாக கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சட்டை கழற்றி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.