முத்தக்காட்சிகளால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகைகள்!
Aug 21, 2025, 12:49 IST
கியாரா அத்வானி: பிரபல கதாநாயகிகள் பலர் திருமணத்திற்கு பிறகும் முத்தக் காட்சிகளில் துணிந்து நடித்து வருகிறார்கள். அந்த வகையில் கியாரா அத்வானி ‘வார்-2’ படத்தில் ஹிருத்திக் ரோசனுக்கு பல முத்தங்களை கொடுத்தார். இந்த காட்சிகள் வெளியாகி வைரலானது.
தீபிகா படுகோனே: தீபிகா படுகோனே திருமணமான பின்பும் பிகினி உடையில் ‘பைட்டர்’ படத்தில் ஹிருத்திக் ரோசனுடன் லிப்லாக் காட்சியில் நடித்தார்.