கார் விபத்தில் சிக்கிய அஜித் ..! 

 

ஸ்பெயின் ரேசிங் ஒன்றில் அஜித் கார் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் எனவும் இந்த ரேசிங்கில் மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் அஜித் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விபத்தில் அஜித்திற்கு காயம் ஏற்படவில்லை எனவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.