வெளியான "அமரன்" வீடியோ...! முகுந்த் இருந்த இடத்துல எடுத்தோம்! 

 
மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கப்பட்டுள்ள படம் அமரன்.இந்த திரைப்படம் தொடர்பாக  அப்டேட் அடிக்கடி வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது.  

ஒரு ரியல் ஹீரோவை  பற்றின ஒரு படம் சிவகார்த்திகேயன் பண்ணா எப்படி  இருக்கும் என்று யோசிச்சேன். இது காஸ்மீர்க்குள்ள தான் சூட் பண்ண முடியும். அதுக்கு காரணம் இது காஸ்மீர் உள்ள நடக்கிற பிரச்னையை கொண்ட படம். இது எல்லாமே ரியல் லொகேஷன்ல எடுத்தது. முகுந் வரதராஜன் sir எந்த கம்பனில இருந்தாரோ [சீட்டா கம்பனி] அங்க அதே இடத்துல அவர் தங்கி இருந்த ரூம்ல அவர் தங்கி இருந்த இடம் அந்த இடத்துலயே நாங்க சூட்  பண்ணோம்.

இந்து இந்த படத்துல ரொம்ப முக்கிய கேரக்டர். இந்த படத்துல அவங்க வந்து மன உறுதின்னு சொல்லுவம்ல தமிழ்ல அந்த மாதிரி ரொம்ப மன உறுதி படைத்த ஒரு பெண் ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமான ஒரு படம் என இயக்குனர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ. 

<a href=https://youtube.com/embed/uE7-N0mFyi8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/uE7-N0mFyi8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">