துணி இல்லாமல் வெறும் தலையணையை வைத்து மறைக்கும் பிக் பாஸ் நாயகி !

 

உர்ஃபி ஜாவெத் ஓர் இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பரவலாக அறியப்படுகிறவர் ஆவார். ஹிந்தியில் நாடகத் தொடர் ஒன்றில் அறிமுகமான இவர், சந்திர நந்தினி தொடரின் மூலம் பிரபலமானார். 

தொடர்ந்தும் பல சீரியல்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிமூலம் பெரிய அளவில் அறியப்பட்டார். இன்ஸ்டாவில் கவர்ச்சி போட்டோக்களை போடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் சமீபத்தில் மேலாடை இல்லாமல் அதற்கு பதிலாக தலைகாணி ஒன்றை அணிந்த வாறு எடுத்த வீடியோவை தந்து இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.