வெளியானது பிக்பாஸ் தமிழ் சீசன் 7 டீஸர்..!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கும் என்று கூறப்பட்டது. அது மட்டும் இன்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின், கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், நடிகர் பிருத்விராஜ், கோவை சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளா, பாலிமர் டிவி செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று இரவு 7:07 மணிக்கு விஜய் டிவி ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் சீசன் 7 ப்ரோமோ வெளியானது.

<a href=https://youtube.com/embed/Dg0F6GHyf3Y?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Dg0F6GHyf3Y/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">