கோட் படம் குழந்தைகள் பார்க்கலாமா? கூடாதா?
Aug 22, 2024, 08:05 IST
GOAT படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் தொடர்ந்து அது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் GOAT படத்தின் சென்சார் பணிகள் முடிந்துள்ளது. இந்த தகவலை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.