பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை..?

 

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய் ஆவார். இவர் சமீபத்தில் அரசியலிலும் இறங்கியுள்ளார். இந்த நிலையிலேயே சமீபத்தில் இவர் பொது தேர்வில் தொகுதி வாரியாக நல்ல சித்திகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்க விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையிலேயே சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை மேலும் அரங்கிற்கு பேப்பர். பேனா கொண்டு வரவும் அனுமதியில்லை என தகவல் கிடைத்துள்ளது.