குவியும் வாழ்த்துக்கள்..! அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..! 

 

முத்து அப்பா ஆசைப்பட்டது போல் அவருக்கு ஒரு மோட்டார் சைக்கிளை பரிசளித்துள்ளார். அதாவது பிக்போஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ROYAL ENFIELD வழங்கிய அன்பு பரிசு தற்போது அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.இதனை தனது அப்பாவிற்கு பரிசளித்துள்ளார்.

மேலும் தனது பள்ளி கால நிகழ்வுகளினை கவலையுடன் பகிர்ந்து கொண்டதுடன் குறித்த BULLET இல் தனது அப்பாவுடன் ஜாலியாக சுத்தியுள்ளார். குறித்த வீடியோவினை தனது யூடியூப் தளத்தில் பகிர்ந்துள்ளார். இப் பதிவிற்கு இவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

<a href=https://youtube.com/embed/8kB5WKEHsDI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/8kB5WKEHsDI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">