என்னாச்சு தெரியல ? திடீரென ஆன்மீகம் பக்கம் சென்ற நடிகை தமன்னா..! 

 

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருகிறார் தமன்னா. அவர் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினால் பெரிய ஹிட் ஆகியது.

தற்போது தமன்னா பூரி ஜகந்நாதர் கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் வழிபட்ட பின் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. முழுமையாக ஆன்மீகத்தில் தமன்னா மூழ்கி இருக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்...