ரசிகர்கள் கொண்டாட்டம்..!  இந்த வாரமும் டிஆர்பி-யில் விஜய் டிவி தான் முதலிடம்..!  

 

சன் டிவி தொலைக்காட்சி சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களை பெற்று வந்த நிலையில், தற்போது அதில் விஜய் டிவி சீரியலும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்க ஆசை சீரியல் முதலாவது இடத்தை பெற்றுள்ளதோடு பாக்கியலட்சுமி சீரியல் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதுவரை காலமும் சன் டிவி சீரியல்கள் முதல் ஐந்து இடங்களை பெற்று வந்த நிலையில், தற்போது விஜய் டிவி சீரியல்கள் முதல் 5 இடத்திற்குள் முன்னேறியுள்ளதோடு மட்டுமில்லாமல் சிறகடிக்க ஆசை சீரியல் முதலாவது இடத்தை தக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.