நடிகை ராஷ்மிகா தங்கை பார்த்து இருக்கீங்களா ?
Aug 21, 2024, 08:05 IST
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட் என இந்தியா முழுதுவம் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா.
இந்நிலையில் இவருக்கு ஒரு குட்டி தங்கை இருப்பதும் தெரிஞ்ச விஷயம் தான் தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்று தெரியுமா? ராஷ்மிகா தனது தங்கை உடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ராஷ்மிகாவுக்கும் தங்கைக்கும் 17 வயது வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் தனது குழந்தை சகோதரி ஷிமானின் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். இதோ அந்த புகைப்படங்கள்.