ஜென்டில்மேன் டீஸர் பார்த்து இருப்பீங்க... ஜெண்டில்வுமன் டீஸர் பார்த்தாச்சா ?

 

லிஜோமோல் மற்றும் லாஸ்லியா முக்கிய வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் 'ஜெண்டில்வுமன்'. இந்த படம் தற்போது தனது அதிகாரப்பூர்வ டீசரினை வெளியிட்டுள்ளது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து வருகிறது.

படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மேலும் இந்த படம் சமூகம், குடும்ப நெறிமுறைகளின் மையமாக அமைந்து பெண் மனிதர்களின் வலிமையையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த டீசரில் வெளியாகிய "பெத்தவனா இருந்தாலும், கட்டுனவனா இருந்தாலும் ஆம்பளைங்க பொம்பளைய வெறும் பொருளாவும் பண்டமாவும் மட்டும்தான் பார்க்குறாங்க...” வாசகம் தற்போது வைரலாகியுள்ளது.

<a href=https://youtube.com/embed/C_aiFYzhtCg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/C_aiFYzhtCg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">