எனக்கும் அவருக்கும் பல வருட பந்தம்..வனிதா ஓபன் டாக்..! 

 

ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படத்தை வனிதா இயக்கியுள்ளார். இப்படம் குறித்து பேசிய ஒரு பேட்டியில் அவர் கூறிய விஜய் மற்றும் த்ரிஷா குறித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

"விஜய்க்கும் எனக்கும் பல வருட பந்தம் இருக்கிறது. அவரது பிறந்தநாளன்று த்ரிஷா போட்டிருந்த புகைப்படம் வைரலானது. அதை பார்த்ததும் சிலர் விமர்சிக்கிறார்கள் என்று நினைத்து விஜய்க்கு அந்த பதிவு ஷேர் செய்து ஒரு மெசேஜ் அனுப்பினேன். பிறகு தூங்கினேன்… ஆனால் அதே இரவு அவர் என் கனவில் வந்தார்" என அவர் கூறியுள்ளார்.

<a href=https://youtube.com/embed/-Yo-uS3KSk4?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/-Yo-uS3KSk4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">