பிக்பாஸ் குறித்து சுனிதாவின் முதல் பதிவு இதோ ..!

 

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறினர், மேலும் கடந்த வாரம் சுனிதா வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது, போட்டியாளர்கள் பலர் போட்டியுடன் மீதமுள்ள நிலையில், பிக்பாஸ் 8 இன் பயணம் மேலும் விறுவிறுப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சுனிதா தனது இன்ஸ்டா பதிவில்"35 நாட்கள் எண்ணற்ற நினைவுகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் நன்றியுணர்வு இங்கே ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு பிணைப்பும் ஒவ்வொரு பாடமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து"என குறிப்பிட்டுள்ளார்.