டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் இதோ..! 

 

ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 லிஸ்டில் எந்தெந்த சீரியல்கள் என்னென்ன இடத்தை பிடித்திருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. சிங்கப்பெண்ணே

2. கயல்

3. சுந்தரி

4. எதிர் நீச்சல்

5. வானத்தை போல

6. இனியா

7. ஆனந்த ராகம்

8. சிறகடிக்க ஆசை

9. பாக்கியலட்சுமி

10. ஆஹா கல்யாணம்