இந்தியன் 2 படத்திற்காக கமலஹாசன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

 

சினிமா துறைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடன கலைஞர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளிவ் களமிறங்கி தனது முழு திறமையை காட்டி இப்போது ரசிகர்களால் ஆண்டவர் என கொண்டாடப்படுபவர் தான் கமல்ஹாசன்.

இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருந்தநிலையில் ரசிகர்களிடமிருந்து படத்திற்கு எதிர்மறையான  விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்தியக் 2 படத்திற்காக கமல்ஹாசனுக்கு லைகா நிறுவனம் ரூ 150 கோடி சம்பளம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.