லப்பர் பந்து படத்தில் தினேஷ் மனைவியாக நடித்தவர் இந்த சீரியல் நடிகரின் மனைவியா ?

 

லப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாணின் மாமியாராகவும் அட்டக்கத்தி தினேஷிற்கு சிறந்த மனைவியாகவும் யசோதை எனும் கதாபாத்திரம் மிகவும் வரவேற்கப்பட்டது.

இக்கதாபாத்திரத்தில் நடித்த சுவாசிகா தனது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒருவர் நாளுக்கு நாள் புது புது விஷயங்களை  பகிர்ந்து வரும் இவர் தற்போது புத்தாண்டினை வரவேற்கும் முகமாக கடந்த ஆண்டு தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களினை ஒரு தொகுப்பாக்கி பகிர்ந்துள்ளார்.