விஷாலை கட்டியணைத்து நலம் விசாரித்த குஷ்பு..!

 

மதகஜராஜா திரைப்படத்தின் ஸ்பெஷல் பிரீமியரில் நடிகர் நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர்.அப்போது வருகை தந்த விஷாலை கட்டியணைத்து இப்போ எல்லாம் ok தானே நீ நல்லா இருக்கியா என நலம் விசாரித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் சும்மா சிங்கம் மாதிரி வந்த விஷால் படத்தினை பார்த்து விட்டு சிறுமி ஒருவருடன் மிகவும் அழகாக உரையாடியுள்ளார்.

குறித்த வருகையின் போது "விஷால் இப்போ நல்லா தான் இருக்கான் எனக்கு கை நடுங்கல பாருங்க என்னோட நிலைமையை பார்த்து அதிகமானோர் கவலை அடைந்ததை நான் பார்த்தேன் இதன் பின் தான் எனக்கு ஒன்னு புரியுது நீங்க எல்லாம் என் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க என எல்லாருக்கும் மிக நன்றி "என கூறியுள்ளார்.