அஜித்தை பற்றி மோகன் ஜி சொல்லிய உருக்கமான தகவல்!
விக்னேஷ் சிவன் தான் இயக்குகிறார் என்பது முதல் தொடர்ந்து இந்த படத்தின் வேலைகள் தாமதம் தான் ஆகியது என்றே சொல்லலாம்..அதன் பின் தான் இப்படத்திற்க்கான வேலைகள் ஆரம்பம் ஆகியது..இயக்குநரும் மாறினார்.
இதை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்ச்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்துக்கும் மக்கள் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.பல நாள் ஆகியும் இன்னும் ஆரம்பம் ஆகவில்லை…பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கும் என்ற ஒரு தகவல் கூட வெளியாகியுள்ளது.
இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என கூறப்படுகிறது.அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ஷூட்டிங் இன்னும் தொடங்காமல் இருக்கிறது.பூனேவில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக முன்பு தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.இப்போது அதை பற்றிய பேச்சு எதுவுமே இல்லாமல் தான் இருக்கிறது..
ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க காத்துள்ள நிலையில் ஒரு இயக்குனர் இதனை பற்றி சொல்லியுள்ளார் அதாவது சீக்கிரமாக இந்த படத்தை துவங்குங்கள் நாங்க பார்க்க ஆர்வமாக இருக்கோம்…போட்டி எதுவும் வேண்டாம் ஆனால் சீக்கிரம் வாங்க என திரௌபதி,பகாசுரன் படத்தை இயக்கிய மோகன் ஜி ரசிகராக வேண்டுகோள் விடுத்துள்ளார்.