அதிர்ச்சியில் முருகதாஸ்..! SK23 படத்தின் ஷூட்டிங் வீடியோ வைரல்..!

 

இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகெத்திகேயன்.இப்படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்குமணி நடிக்கிறார். 

இந்த திரைப்படத்தின் பூஜை நடைபெற்று அந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் "SK23 பாஸ்ட் பேஸ்ட் ஆக்ஷன் படமாக உருவாகிறது. கஜினி படம் போன்று இப்படமும் சுவாரசியமான திரைக்கதையில் இருக்கும்". இப்படத்தில் புதிய கதைக்களத்துடன் ரொமான்ஸ் காட்சிகளும் இடம்பெறுமென சொல்லப்படுகிறது. 

மேலும், இப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக சிவகார்த்திகேயன் தன்னை தயார்படுத்தி வருகின்றார். அத்தோடு சிவகாத்திகேயன் ரசிகர்களுக்கு விருந்தாக sk23 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் ட்ரோன் பாதுகாப்புகள் மூலம் பாலத்தின் மீது நிற்பது போல வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ...