சுந்தர்.சி-யின் அடுத்த படத்தின் போஸ்ட்டரை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார் அதுவும் மக்கள் பத்தியில் ஓரளவு பேசப்பட்டிருந்தது…2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது ஆர்யா, ராஷிகண்ணா, சாக்ஷிஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் அது முழுக்க முழக்க தோல்வியை சந்தித்தது.
ஹாரர் – காமெடி ஜானரில் சீரிஸாக வெளியாகும் இப்படத்தின் நான்காவது பாகத்துக்கான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அரண்மனை 4 படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது…மேலும் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோற்றத்தை பொறுத்தவரை அரண்மனைக்கு வெளியே பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் நின்றுகொண்டிருக்கிறார். அரண்மனைக்கு பின்னால் பேய் உருவம் ஒன்று காட்டப்படுகிறது…இது மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டும் வருகிறது..ஆனால் இதுக்கு இல்லையா எண்டு என பலரும் கேட்டு வருகின்றனர்.