நோட்டாவிற்கு யாரும் வாக்களிக்காதீர்கள் - நடிகர் விஜய் ஆண்டனி..!

 

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது ரோமியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் அதன் ட்ரெய்லரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேட்ப்பு கிடைத்திருந்தது.

இந்நிலையில் திருச்சில் நடந்த ரோமியோ ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர். ரோமியோ திரைப்படம் தொடர்பாக கலந்துரையாடியதோடு. செய்தியாளர்கள் தேர்தல் தொடர்பாக கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்திருந்தார்.  ஒர்ஸ்ட்ல் எது பெஸ்ட்டோ அத சொய்ஸ் பண்ணுங்க, நோட்டாவை தவிர்த்து வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.