அடேங்கப்பா..! இவ்வளவு விலையா ? இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய் வாங்கிய பிரம்மாண்ட கார்..! 

 

நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் Volvo கார்களை விற்பனை செய்துவிட்டாராம். இதற்குப்பதில் புதிதாக Lexus LM எனும் சொகுசு கார் ஒன்றை விஜய் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த காரின் மதிப்பு ரூ. 2.50 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.இந்த நிலையில், நடிகர் விஜய் வாங்கியுள்ள புதிய பிரமாண்டமான Lexus LM காரின்  வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தனது புதிய காரில் தனது வீட்டில் இருந்து வெளிவரும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.