நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள்..!!
Aug 23, 2021, 23:20 IST
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.