பயில்வான் ஓபன் டாக் : சுந்தர் சி தான் உண்மையான கண்ணகி…! 

 

யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பயில்வான் ரங்கநாதன், குஷ்பு கண்ணகி என கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகர்கிட்ட கேட்டாலே வாழும் கண்ணகியை பற்றி பேசுவார் என்றும், ராமராஜன் உடன் குஷ்பு நடித்துக் கொண்டிருந்த போது, அந்த மூன்றெழுத்து நடிகருடன் காரில் குஷ்பு சென்றது எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம் என கூறினார்.

உண்மையில் குஷ்புவை திருமணம் செய்த சுந்தர் சி தான் ஆம்பளை கண்ணகி என்றும், எந்த சர்ச்சையில் சிக்காத அவர் மீது தனக்கு அதிக மரியாதை உள்ளது என்றும் பயில்வான பேசினார்.

<a href=https://youtube.com/embed/6X6WmnVzQ4E?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/6X6WmnVzQ4E/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">