திருமண நாளை மிகவும் அழகாக கொண்டாடிய பிரபல சீரியல் நடிகை!

 

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக இருந்து வந்தது பாக்கியலட்சுமி…இந்த ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்…

இந்த தொடரில் அமிர்தா வேடத்தில் நடிகை ரித்திகா முதலில் நடித்திருந்தார் ஆனால் அவர் திருமணத்திற்கு பிறகு சில எபிசோட் நடித்துவிட்டு வெளியேறிவிட்டார்..அவருக்கு கதையில் நிறைய விருப்பம் இல்லை என்பது போல தகவல் வந்தது அதன் பிறகு அவருக்கு பதில் இப்போது அக்ஷிதா என்ற நடிகை நடித்து வருகிறார்…

தற்போது ரித்திகா தனது இன்ஸ்டா பக்கத்தில் கணவருடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்..இந்த புகைபபடத்தில் கோவில் சென்றபோது தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை அவர் பதிவிட்டு இருக்கின்றார்..இந்த புகைப்படத்திற்கு மக்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்..இப்பொது இது வைரல் ஆகி வருகின்றது.