ரஞ்சித் பட்ட மொத்த கஷ்ட்டமும் ஒரே பார்வையில்...! வெளியான மேக்கிங் வீடியோ..!

 

பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

 ஒரு வரலாற்றை 200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவங்களை பார்வையாளர்களின் மனதில் பதியும்படி ஒரு வரலாற்று படம் எடுத்து அசத்தியுள்ளார் பா ரஞ்சித். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது.

தங்கலான் படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே 26. 44 கோடிகளை வசூலித்திருந்தது. அதன் பின்பு இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இன்னும் இதன் வசூல் எகிறும் எனவும் நம்பப்படுகிறது. 

தங்கலான் படத்தில் நடித்த நடிகர்கள், துணை கதாபாத்திரங்கள் படத்திற்காக வேலை செய்தவர்கள் என அனைவருமே ரொம்ப கஷ்ட்டப்பட்டு இந்த திரைப்படத்தினை எடுத்ததாக செய்தியாளர் சந்திப்பின் போது படக்குழுவினர் கூறியிருந்தனர் அவர்கள் எந்தளவு கஷ்ட்டப்பட்டனர் என்பதனை வெளிப்படுத்தும் முகமாக தற்போது தலைகாணி மேக்கிங் வீடியோ ரிலீஸ் ஆகி உள்ளது. இதோ அந்த வீடியோ

<a href=https://youtube.com/embed/zWdEYRbTCKo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/zWdEYRbTCKo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">