'பொம்மி'யை நினைவிருக்கா? 'சந்திரமுகி' பட குழந்தை..!
Feb 29, 2024, 06:05 IST
ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் 'சந்திரமுகி'.இந்த படத்தில் 'அத்திந்தோம்..'பாடலில் வரும் அழகிய குழந்தை பொம்மியை நினைவிருக்கா?
பொம்மி சிறுமி ரஜினியுடன் சேர்த்து அந்த பாடலில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே பாடி, ஆடியிருந்தாலும், அந்த குழந்தையை இன்றளவிலும் ரசிகர்கள் நினைவில் வைத்துள்ளனர்.'சந்திரமுகி' பொம்மியின் உண்மையான பெயர் பிரகர்ஷிதா. இவர் தொடர்ந்து சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாகவும், சாமி குழந்தை வேடத்திலும் நடித்து வந்தார்.
பிஎஸ்சி எலக்ட்ரானிக் படிப்பை முடித்த பொம்மி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா ?