வைரலாகும் தகவல் : கண் தானம் மூலம் மறைந்தும் மறையாமல் வாழவுள்ள சரோஜா தேவி..!
Jul 15, 2025, 06:35 IST
சரோஜா தேவி பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வால் உயிரிழந்தார். உடல்நிலையை உறுதி செய்த மருத்துவர்கள், நேரத்தை விலக்காமல், குடும்பத்தினரிடம் கண் தானம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
சரோஜா தேவி பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வால் உயிரிழந்தார். உடல்நிலையை உறுதி செய்த மருத்துவர்கள், நேரத்தை விலக்காமல், குடும்பத்தினரிடம் கண் தானம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
நாராயணா நேத்ராலயா என்ற மருத்துவமனையில் இருந்து கண்களை தானமாக பெற மருத்துவர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். கண்கள் தானமாக பெற்றப்பட்ட நிலையில், இன்று 2 குழந்தைகளுக்குப் பொருத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.