தலைவர் ரசிகர்களே ரெடியா ? இன்று வெளியாகும் ரஜினியின் 'கூலி' டிரெய்லர்..!

 

ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுவிழா இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டது. படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகுமென சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.