இது தான் நான் திருமணம் செய்யாததற்கு காரணம்... உண்மை தகவலை சொல்லிய நடிகை கௌசல்யா..! 

 

சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை கௌசல்யா அதன் பிறகு சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு விலகி இருந்தார் இவரின் ரசிகர்கள் அவரின் Comebackக்காக காத்துள்ளனர்…

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை கௌசல்யா பேசும்போது திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கும் அளவிற்கு ஒரு சரியான நபரை நான் பார்க்கவில்லை பின்பு எப்படி திருமணம் செய்ய முடியும்.அதனாலே நான் திருமணத்தை விரும்பவில்லை…

அப்படி நான் எதிர்ப்பார்க்கும் ஒரு நபரை சந்தித்திருந்தால் கண்டிப்பாக திருமணம் குறித்து யோசித்து இருப்பேன் ஆனால் இன்னும் நடக்கவில்லை என சொல்லியுள்ளார். நான் திருமணம் செய்யாததற்கு காரணம் அதிகமாக என்னுடைய பெற்றோரோடு ஒன்றி வாழ்ந்து விட்டேன் நான் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது அதுபோல அவர்களைப் பிரிந்து என்னால் இருக்கவும் முடியாது…இதுவும் மிக பெரிய காரணம் என அவர் சொல்லியுள்ளார்/