DNA படத்தின் 1 st லுக் போஸ்டர் வெளியானது..!!
May 8, 2024, 06:05 IST
நடிகர் அதர்வாவின் நடிப்பில் தற்போது உருவாகும் படம் தான் DNA இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சித்தா படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த நிமிஷா சஜயன் இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க இவர்களுடன் பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர் .
இந்நிலையில் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.