வெளியான ‘டிராகன்’ படத்தின் 3rd லுக் போஸ்டர்..!

 

முதல் படத்திலேயே சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்று இயக்குநராகவும் ஹீரோவாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் பிரதீப் ரங்கநாதன் .

இவரது இரண்டாவது படமான லவ் டுடே படமும் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது.

இந்நிலையில் AGS நிறுவனம் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் டிராகன் படத்தில் தான் பிரதீப் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார் . இதுகுறித்த 2 போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் 3 ஆவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.