சிறுவனின் வைரல் ஸ்பீச்... “என்ன ஆனாலும் நயன்தாராவை தான் கட்டிப்பேன்”..!

 

லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகளும் பிறந்து விட்ட நிலையில் தற்போது சிறுவன் ஒருவன் நயன்தாராவை கட்டிக்க போறேன் என பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா யாருமே தெரியுமா என கேட்க தெரியும் படங்களில் நடிப்பாங்களே அவங்க தான், என்ன ஆனாலும் நயன்தாராவை தான் கட்டிப்பேன் என அந்த சிறுவன் சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க