வேட்டையை துவங்கிய "வேட்டையன்"...!

 
வேட்டையன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த நிலையில் வேட்டையன் படத்திற்காக வெளிநாட்டில் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது.

இதில் இதுவரை ரூ. 8 லட்சத்திற்கும் மேல் வசூல் குவிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. படம் ரிலீசாகுவதற்கு முன்னர் நல்ல வசூல் வேட்டையை வேட்டையன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.