வைரலாகும் பதிவு..! தன்னை முதுகில் குத்தியவரை பற்றி பிக்பாஸில் பேசிய நடிகை..!
Oct 16, 2024, 06:05 IST
விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் ஒருபுறம் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்க இந்த சீசனில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்பட்ட ஒருவர் தான் நடிகை ஸ்ருதிகா இன்று அவரது தமிழ் ரசிகர்கள் பலர் ஹிந்தி பிக்பாஸ் பார்ப்பதற்கு காரணமாகும்.
ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அவ்வளவு வாய்ப்புக்கள் கிடைக்காமையினால் பாரிய இடைவேளைக்குபின் விஜய் டிவியின் இன்னொரு பிரமாண்டமான நிகழ்ச்சி ஆகிய குக்வித் கோமாளியில் கலந்துகொண்டு டைட்டிலையும் தட்டிசென்றார்.
தற்போது இவர் சல்மான்கான் கோஸ்ட் பண்ணிவரும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18 கலந்துகொண்டு சூப்பராக விளையாடி வருகின்றார்.அங்கு இவர் தனது முதுகுக்கு பின்னாடி பேசி வரும் நபர் ஒருவர் குறித்து மிக தெளிவாக தைரியமாக கூறியுள்ளார்.குறித்த வீடியோவானது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.வீடியோ இதோ..