பேமிலி முன்னாடி ஆதி செய்த வேலை.. மனம் திறந்த நிக்கி கல்ராணி..!
Nov 12, 2024, 06:05 IST
நானும் ஆதியும் 8 வருஷமாக டேட்டிங் இருக்கோம், ஆனால் அவர் ஒரு முறைக்கூட ப்ரபோஸ் பண்ணவே இல்ல. ஆனால் கல்யாணத்திற்கு முந்தைய நாள் நைட் நான் எதிர்பார்க்காத நேரத்துல எனக்கு வைரமோதிரம் மாற்றி காதலை சொல்லி, என்னை கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டார். அந்த நேரத்தை என்னால் மறக்கவே முடியாத ஒன்று என்றார்.
தொடர்ந்து பேசிய நிக்கி கல்ராணி, திருமணத்திற்கு முன்பு நடந்த நிச்சயதார்த்தத்தின் போது எங்க இரண்டு பேரின் பேமிலி இருந்தார்கள். அப்போது, நான் மோதிரம் மாற்றிவிட்டு, ஆதியின் நெத்தியில் முத்தம் கொடுத்தேன். ஆனால், ஏய் என்ன வேண்டாம் வேண்டாம் என்ற தள்ளித்தள்ளி போனார். அது மறக்கவே முடியாத ஒன்று மேலும், ஆதியிடம் பிடித்த விஷயமும் அதுதான் என்றார்.
மேலும்,நிக்கி தனது கணவருக்கு ரசிகர்கள் அனுப்பும் செய்திகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அதில், எந்த செய்திகளையும் படிக்காததால், இதுபோன்ற செய்திகளை பொருட்படுத்துவது இல்லை என்றார். ஆதி ஒழுங்கான நபர் அவருக்கு பொருட்களை அங்கும் இங்கும் இருப்பது பிடிக்கவே பிடிக்காது. அதற்காகத்தான் எங்களுக்குள் சண்டை நடக்கும். இதைத்தவிர தங்களுக்குள் வேறு பெரிய சண்டைகள் எதுவும் இல்லை.
இருவரும் முதன் முதலில் இணைந்து நடிக்கும் போது நண்பர்கள் கூட இல்லை. நிக்கியை முதன்முதலில் பார்த்தபோது,அவர் கண்களுக்கு மஸ்காரா போடுகிறீர்களா என்று கேட்டேன். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம் என்று ஆதி தனது காதல் மனைவி நிக்கி குறித்து பேசி உள்ளார்.