சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது இதுதான்..!
May 7, 2024, 08:05 IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் முத்து குடிகாரன் போல் சித்தரிக்கப்பட்டு அவரது காரை போலீஸ் சீஸ் செய்த விஷயங்கள் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருந்து வருகிறது.
அண்ணாமலையும் முத்துவை நம்பாத நிலையில் தற்போது முத்துவை வீட்டை விட்டு வெளியே துரத்த அவர் நண்பர் வீட்டில் தஞ்சம் அடைந்தது போல வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனால் இது தான் அடுத்த கதையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.