இன்றுடன் அமர்க்களம் வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவு !

 

அஜித்தின் 25வது மற்றும் அவரது நடிப்பில் எவர் கிறீன் திரைப்படமான "அமர்க்களம்" வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.அஜித் மற்றும் ஷாலினி நடித்த இப் படத்தில் ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகள் இன்றுவரை நினைவில் இருக்கும் வகையில் அற்புதமான திரைப்படமாக வெளிவந்திருந்தது.

அஜித்துடன் அமர்க்களம் படத்தில் முதல் தடவையாக நடித்திருந்த ஷாலினி பின்நாட்களில் அஜித்தை காதல் திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்ததே.ஆகஸ்ட் 13,1999 இல் வெளியான அமர்க்களம் திரைப்படத்தின் இன்னோர் நினைவு அது எஸ்.பி.பியின் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல்.