வித்யாபாலன் வெளியிட்டுள்ள நிர்வாண போட்டோஷூட்..!!

 

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் வித்யாபாலன். 44 வயதாகும் அவர் ‘டர்ட்டி’ பிக்சர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். இது தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகும். இதுதவிர இந்தியில் புல் புலாயா, இஷ்க், ஓம் சாந்தி ஓம், பா, உருமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான ‘குரு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது புதிய படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள நிர்வாண புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலிவுட்டின் பிரபல செலிபிரிட்டி புகைப்பட கலைஞரான தபு ரத்னானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்யா பாலனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஆடை ஏதும் அணியாமல் நியூஸ் பேப்பர் மட்டும் வைத்துக் கொண்டு பார்ப்பது போல உச்சக்கட்ட கிளாமரில் உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.