சமந்தாவுக்கு நடந்த சோகம்... சோகத்தில் ரசிகர்கள்...!

 

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சமந்தா தனது பட அறிவிப்பு, போட்டோ ஷுட் என ஏதாவது பதிவு செய்த வண்ணம் இருப்பார். 

அண்மையில் நடிகை சமந்தாவிற்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளது, காலின் முட்டியில் அடிபட்டுவிட்டதாக அவர் பதிவிட்டுள்ளார். காயங்கள் இல்லாமல் தன்னால் ஆக்ஷன் ஸ்டாராக மாற முடியாதா என்றும் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கும் ஆறுதல்கூறி வருகின்றனர்.